என் கவிதைகள்

Sunday, March 26, 2017

படைத்தவன்
பாரபட்சம் இன்றி 
வரைந்து  அனுப்பிவிட்டான் - உன் 
கண்களை - நீ 
மேலும் மை தீட்டி - என்னை 
கொல்லாதே...!

No comments:

Post a Comment