என் கவிதைகள்

Friday, June 4, 2010

முதல் காதல்.....


தேடாத பொருள்
தானாய்
கிடைக்கும்போது
அதன்...
அருமை
தெரிவதில்லை-நம்
முதல்
காதல் போல.......

No comments:

Post a Comment