என் கவிதைகள்

Friday, July 28, 2017

மூழ்கிய நேரம்...?

உன்
காது மடலில் சொல்ல வந்தேன்
சுவாச காற்றாலே -ஒரு
காதல் கவிதை...!
சற்றும் எதிர்பாரவில்லை
சறுக்கி விழுவேன் என்று -உன்
மென் கழுத்திலே...!
முத்தத்தில் மூழ்கியே
போனோம்  எழுந்த நேரம்
அறியாமலே...!




No comments:

Post a Comment